தமிழ் சினிமாவில் கமல் ரஜினி காலத்தில் அவர்களுக்கு இணையாக கலக்கிக்கொண்டிருந்த நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு இருந்தார் பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீ தேவி அங்கு தயாரிப்பாளராக இருந்த போனி கபூரை திருமணம் முடித்து அங்கே செட்டிலானார். துரதிஷ்டவசமாக சில ஆண்டுகளுக்கு முன்னரே ஸ்ரீ தேவி மறைந்து விட்டார்.
மறைந்த ஸ்ரீ தேவியின் மகள்களில் ஒருவர் தான் ஜான்வி கபூர். இவர் தற்போது பாலிவுட் திரைப்படவுலகில் கலக்கி வருகிறார். இவரது தங்கையும் தற்போது சினிமாக்களில் நுழையவுள்ளதாக தகவல். இந்நிலையில் ஜான்வி கபூர் உடைகளில் காட்டும் கவர்ச்சியினால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவர் படங்களில் மட்டும்மல்ல பொது நிகழ்ச்சிகளுக்கும் வறட்சி உடைகளில் தான் அதிகம் வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது இப்படியென்றால் இவரது சமூக வலைதள பக்கம் சென்றால் வேறு லெவலுக்கு கவச்சியில் புகைப்படங்களை அல்லி வீசியுள்ளார் ஜான்வி கபூர். அந்த வகையில் தற்போது கீழே எந்த ஒரு ட்ரெஸ்ஸும் போடாமல் பால் போன்ற வெண்ணிற தொடையை காட்டி சில புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜான்வி கபூர்.
இதனை பார்த்த இளசுகள் இவரது தொடையழகை கண்ணாபின்னாவென வர்ணித்து வருகிறார்கள். மேலும் சில சுடுக்கான இளவட்டங்கள் இம்மாம் பெரிய தொடைக்கு.. இத்துனூண்டு ட்ரவுசராவது போட்டிருக்கலாம்…? என குசும்பாக கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.