இயற்கை படத்தில் நடித்த நடிகையா இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க… இவரோட கணவர் இந்த பிரபல அ ரசியல்வாதியா??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நடிகைகளுக்கு அவ்வளவாக  கிடைப்பதில்லை. இதற்கு காரணம் நடிகர்கள் எத்தனை வயதனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது. பல அ ந்த வகையில் பிரபல நடிகரான சாம் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இன்றளவும் மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்துள்ள ஒரு திரைப்படம் இயற்கை.

மேலும் இந்த படத்தை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்த படம் பல ரசிகர்களின் மனதை வெ குவாக க வர்ந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சாம் அதாவது ஷம்சுதீன் இப்ராஹீம் இன்னும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்  ராதிகா குமாரசாமி.

இவர் நடித்த முதல் கன்னட படம் மிகபெரிய அளவில் ஹிட் அடிக்க இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவர் தமிழ், கன்னடம் போன்ற பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் கடந்த 2000-ம ஆண்டு இவருக்கும் ரத்தன் குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அதன் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ராதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த வண்ணம் உள்ளது. மேலும் இவரது கணவர் முன்னாள் கர்நாடக முதல்வராக இருந்தவராம். சமீபத்தில் இவர்கள் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ராளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *