தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ரம்யா. திருமணம் செய்துகொண்டு அதே வேகத்தில் வி வா க ர த் து ம் செய்து தற்போது தனியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு பதிலாக வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண் தேவதை” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இளைய தளபதி விஜயுடன் இணைந்து “மா ஸ் ட ர்” படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே சில படங்களில் துணை ந டிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்த படம்தான் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த “சங்க தலைவன்”.
திரை வாழ்க்கையில் இப்படி இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவருடன் ஏற்பட்ட க ருது வேறுபாட்டின் காரணமாக கணவரிடமிருந்து பி ரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் டிவி ரம்யா மனது விட்டு பேசியுள்ளார். அந்த நேர்காணலின் போது உங்களுக்கு என்ன மாதிரி பையன் பிடிக்கும் என கேள்வி கேட்ட போது, எனக்கு க ரு ப் பு சி வ ப் பு ந்னு எந்த பா கு பா டு ம் இல்லை , நல்ல ம னு ஷ னா இருந்தா மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே திருமணமாகிய ரம்யாவுக்கு அந்த திருமண சரியான முறையில் அமையவில்லை.இருவருக்கும் இடையில் கருத்து வேறு பாடு நிலவியதாக சொல்லபட்டது. தற்போது தளபதி 64 ல் நடித்து வரும் ரம்யா தற்போது இரண்டாவது கல்யாணத்திற்க்கு பச்சை சி க் ன ல் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.