தமிழ் திரைப்படத்தில் தற்போது வாரிசு நடிகர்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறாக்கள். ஆனால சிலர் சின்னத்திரை மூலமாகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த ஒரு க ஷ்டமும் ப டாமல் தனது அக்காவாகிய நடிகை தேவயாணி மூலம்தமிழ் சினிமாவியல் அறிமுகமானவர் பிரபல நடிகர் நகுல்.
இவர் தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார்.அவருக்கு முதல் படமே பெரிய ஒரு வெற்றியை கொடுத்தது. அதன் பின் அடுத்ததடுத்த படங்களில் நடித்து முக்கியமான நடிகராக மாறி விட்டார்.
சினிமாவில் நடித்து ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற நடிகர் நகுல்தற்போது தனது முழு கவனத்தையும் சினத்திரை பக்கம் திருப்பி வருகிறார். அவரின் நடிப்பில் இப்போது வாஸ்கோடகாமா என்ற படம் உருவாகி வருகின்றது. நடிகர் நகுல் சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது குழந்தை மற்றும் மனைவி உடனும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது நடிகர் நகுல் ஸ்ருதி பாஸ்கர் என்ற பெண்ணை கா தலித்து திருமணம் செய்து ஒரு குழந்தை இருக்கும் நேரத்தில் தற்போது இரண்டாவது முறையாக ஸ்ருதி பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகிறது.
View this post on Instagram