“கனா காணும் காலங்கள்” தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்தது. பள்ளி செல்லும் சிறுவர்களை டா ர் கெ ட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டி ஆர் பி யி ல் டா ப் பி ல் இருந்தது.
இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் ந டிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக தி கழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கனா காணும் காலங்கள் தொடரில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. இவரது உண்மையான பெயர் பாலாஜி பாலகிருஷ்ணன். கனா காணும் காலங்கள் தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. “ப ட் டா ள ம்” படத்தில் நடிகராக அறிமுககினார்.
அதன் பின்னர் “கா த ல் சொல்ல வந்தேன்” படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் “ந க ர் வ ல ம்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கில் ஒரு படம் நடித்து அந்த படம் ரி லீ ஸ் செய்யப்படவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் “டா ன் ஸ் ஜோ டி டா ன் ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், அதே ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கா த ல ர் தின ஸ் பெ ஷ லா க தன் மனைவி ப்ரீத்தியுடன் இ ரு ம ன தா க வி வா க ர த் து பெறுவதாக தனது பே ஸ் பு க் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாலாஜி.
அதன் பின்னர் இவரை சினிமாவிலும் காண முடியவில்லை. இந்த நிலையில் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் கனா காணும் காலங்கள் ஜோ வா இது என அ திர்ச்சியில் இருக்கின்றனர்.