தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று ரசிகர்களை க வ ர் ந் த வ ர் ந டிகை சினேகா. சினிமாவில் பிரபல முன்னணி ந டிகை என்ற பெயர் பெறவில்லை, இவரது நடிப்பு பெரிதளவில் யாரையும் கவரவும் இல்லை.
ஆனால், ரசிகர்கள் மத்தியில் பிடித்த ந டி கை க ளி லி ல் ஒருவராக திகழ்ந்தார். தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரம் இரண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்து வந்த சினேகா திருமணமனத்திற்கு பிறகு ந டிப்பதை குறைத்துக்கொண்டார். இரு குழந்தைகளுடன் நடிகர் பிரசன்னாவுடன் டி ரெ ண் டி ங் லி ஸ் ட் டி ல் இருந்து கொண்டுள்ளார் ந டிகை சினேகா.
இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை ஒரு பா ர் ட் டி யி ல் கலந்து கொண்டதால் தான் மாறியது என்று கூறி அ தி ர் ச் சி யை கி ள ப் பி யு ள் ளா ர். அதாவது, ஒருமுறை மலையாள ஸ்டார் நை ட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றாராம். அப்போது சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீ ரோ யி ன் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
அப்படம் பெரிதாக வெற்றியாகவில்லை. இதையடுத்து தமிழில் “வி ரும் பு கி றே ன்” படத்தின் மூலம் அறிமுகமாகி நல்லவொரு அடையாளம் கிடைத்தது என்று கூறியிருந்தார் ந டி கை சினேகா.