இருக்கா.. இல்லையா…? அக்காவிடம் உ ண்மையை உ ள றி ய பி க் பா ஸ் பாவனி…!! உன் பேரு கெ ட ப் போகுது…!! பவானிக்கு அ ட் வை ஸ் பண்ணிய குடும்பம்…!!!

Uncategorized பிக் பாஸ்

பி க் பா ஸ்  5 சீ ச ன் தற்போது பி ரீ ஸ் டா ஸ் க் கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்படி போட்டியாளர்களின் உறவினர்கள் பி க் பா ஸ் வீட்டிற்கு வந்து அவர்களுக்கு அ றி வு ரை கூறியும் ஆறுதலாக பேசியும்  செல்கின்றனர்.

நேற்று அமீர் தன் வாழ்க்கையில் நடந்ததையும் அ ம் மா ம ர ண த் தை பற்றி பேசியது பலரை நெ கி ழசெய்தது.

இந்நிலையில், இன்று பவானியின் அம்மாவும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்துள்ளனர். அமீர் நடந்து கொள்வதை பற்றி பேசிம் போது கு ழ ம் பி இருப்பது போல் பதிலை கொடுத்துள்ளார் பவானி. அவர் பவானியிடம் எல்லோரும் உனக்கு நல்ல நண்பர்கள், ஆனால் ஒருவரால் மட்டும் உனது பெயர் கெ டு கி ற து என்று சொல்கிறார்.

அமீர் தான் அவரோ என்று கணித்த பவானி அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் நீங்களாக இருங்கள், நான் நானாக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *