நடிகை ஷ்ரேயா இவர் தமிழ் சினிமாவுக்கு உனக்கு 20 எனக்கு 18 என்றபடத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு அதிஷ்டமோ என்னமோ, ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி போன்ற படங்களில் முன்னை நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
இந்த பிரபலமெல்லாம் சிலகாலமே தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றது, பின் மார்க்கெட் சரியவே தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,ஆங்கிலப்படம் போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார் ஷ்ரேயா. தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வர முயற்சி செய்து வடிவேலுவுடன் ஒரு படத்தில் கிளாமர் பாடலுக்கு ஆடிவிட்டு சென்றார் ஷ்ரேயா. அவ்வளவுதான் இருந்த கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டும் போனது.
பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்தார் ஷ்ரேயா, தற்போது ஸ்ரேயாவுக்கு கிட்டத்தட்ட 3வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்றுள்ளது. சமூக வலைதள பக்கங்களில் ஷ்ரேயா வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு குழந்தையுள்ளதா என ஆச்சர்யத்தில் உறைய விட்டுவிடுவார் ஷ்ரேயா.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷ்ரேயா. இதனை பார்த்த இளசுகள் இருந்தாலும் இவ்ளோ இரக்கம் ஆகாதுங்க என கமெண்டுகளில் புலம்பி வருகிறார்கள்.