பயங்கர சிரிப்பு, பட பட பேச்சு இதற்க்கு பெயர் போன தொகுப்பாளினி என்றால் அது நம்ம ப்ரியங்கா தான். விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் நேரத்திலேயே பிரியங்கா பி க் பா ஸ் 5ம் சீசனுக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த சீசனில் அர்ச்சனா பெயர் எப்படி கெ ட் ட தோ அதே போல இந்த சீசன் பிரியங்கா பெயர் தான் அதிகம் டே மே ஜ் ஆகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கிவந்த “சூ ப் ப ர் சி ங் க ர்” ஷோ வை இனி அவருக்கு பதில் வேறொருவர் தொகுத்து வழங்க போகிறார் என தகவல் வெளியே க சி ந் து ள் ள து.
பி க் பா ஸ் முடிந்த பின்பு பிரியங்கா மீண்டும் தொகுப்பாளராக வந்தாலும் அவரை ரசிகர்கள் பழைய ம ன நிலையுடன் பார்க்கவே முடியாது என நெ ட்டிசன்களும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இருந்த வேலைக்கும் இப்படி ஆ ப த் து வந்துடுச்சே பிரியங்கா எனவும் சில நெட்டிசென்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.