சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகைகளும், செய்தி வாசிப்பாளர்களும் அதிகமாக சினிமா நடிகைகளாக உருவாகி வருகிறார்கள். அப்படி டிவியில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர்கள் என்றால் அது வாணி போஜன், ப்ரியா பவானி ஆகியோரை குறிப்பிடலாம்.
அந்த வரிசையில் தற்போது செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் இணைந்ததுள்ளார். ஆம் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் திவ்யா துரைசாமி.
இதையும் கொஞ்சம் பாருங்க: வாழைதண்டுக்கு ட்ரெஸ் போட்ட மாறி ஜிவுன்னு இருக்கு…! தொடையழகை தூக்கலாக காட்டி கிறங்க வைத்த தமன்னா…!!!
இவர் மதில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வரவேற்பே பெற்றது. இருப்பினும் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் எனவே தோன்றுகிறது. முன்னணி நடிகையாகவே விரைவில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் தற்போது ஜீப் அருகில் நின்றவாறு புடவையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.
சல்லடையான சேலையில் இடுப்பை நோட்டம் விட்ட இளசுகள் “இவங்க புடவை கட்டுனாலும் நம்ம கண்ணு அங்கதான் போகுது…!” குசும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
View this post on Instagram