இவங்க ரஜிஷாவை இல்ல சுவீட்டு பாதுஷாவா…? தொடை கவர்ச்சியில் திணற வைத்த ரஜிஷா விஜயன்…!!!

சினிமா

மலையாள இளம் ந டிகையான ரஜிஷா விஜயன் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் நடித்திருந்தார்.

இந்தப்படத்தில் இவர் பெற்ற பிரபலத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் ஒரு படத்தில் கமிட் ஆனார். ஆனால் அவரது அண்ணன் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் முதலில் வெளிவந்தது. இந்தப்படத்திலும் நடிகை ரஜிஷா விஜயன் ஒரு பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் பாராட்டப்பட்டது.

இதையும் கொஞ்சம் படிங்க: இவ்ளோ ஓப்பனவா பசங்க பாத்தா காய்ச்சலோ வந்துரும்…! அம்மு அபிராமியின் விவகாரமான போஸில் விழுந்துவிட்ட இளசுகள்…!!!

சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரஜிஷா விஜயன். ஹீரோக்கூட  2, 3 டூயட் ரொமான்டிக் காட்சிகள் போன்றவற்றை மட்டும் நடிக்காமல் தன் கதாபாத்திரத்திற்கு படத்தில் ஓரளவுக்காவது பங்களிப்பு இருக்கிறார் என தெரிந்து கொண்டுதான் அந்தப்படத்தில் ஒத்துக்கொள்கிறார் ரஜிஷா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரஜிஷா விஜயன் அடிக்கடி புகைப்படங்களை படிவிடுவதில் வல்லவராக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பளிங்கு தொடையை காட்டியவாறு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளா.ர் இதனை பார்த்த நெட்டிசன்கள் இவங்க ரஜிஷாவா இல்ல பாதுஷா வா என அவரது தொடையை குறித்து வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *