விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பிரபலங்கள் தான் செந்தில்கனேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் கிராமத்தில் இருந்து வந்த ஜோடி தற்போது மொத்தமாக மாறி மா டர்ன் டிரெஸ்ஸில்எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆ ச்சரியம் அ டைந்துள்ளன.
மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிரமத்து பாடல்கள் பாடி அதன் மூலமாக உயரத்தை அ டைந்துள்ளார்கள் செந்தில் ராஜலட்சுமி. இதில் செந்தில் டைட்டில் பட்டம் வென்றார். அதன் பின் விஜய் டிவியில் நடைபெற்று வரும் பல நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரும் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வேட்டி சேலை மட்டுமே அணிந்து மேடை பல நிகழ்ச்சிகளுக்கு பாடல் பாடியுள்ளனர். செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தங்களது போட்டோ ஷூட் புகைப்படங்களை ராஜலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றார்.
முதல் முறையாக செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் மாடர்ன் உடையில் கலக்கியுள்ளனர். தற்போது லூ ஸ் ஹேர் விட்டு மா டர்ன் உடையில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவருமே போடோஷூட் நடத்தியுள்ளார்கள். இந்த பதிவில் ‘காற்றோடு வந்த காதல் மொழியில் நான் காத்தாடியானேன்’ என்று ராஜலட்சுமி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வை வைரல் ஆகி வருகின்றன.