தமிழ் சினிமாவில் ராட்சசன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இந்த படத்துக்கு பின் அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் அம்மு அபிராமி. அசுரன் படம் அம்முவின் நடிப்பு திறமையை முழுதாக வெளிகொண்டுவந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார் நடிகை அம்மு அபிராமி. சில மாதங்களுக்கு முன் வெளியான அருண்விஜய்யின் யானை படத்திலும் நடித்திருந்தார் அம்மு அபிராமி.
அதனை பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அம்மு அபிராமியின் பெயரை சமூக வலைத்தளங்களில் பலரும் தேடி பார்த்து வந்தனர்.
இதையும் கொஞ்சம் படிங்க: இது தொடையா.. இல்ல வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா…? இணையத்தையே சூட்டில் திகைக்க வைத்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் நீச்சலுடை புகைப்படங்கள்…!!!
சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அபிராமி ஆரம்பத்தில் கவர்ச்சி சிறிதும் காட்டாமல் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் சமீப காலங்களாக யார் ஐடியா கொடுத்தார்கள் என தெரியவில்லை கவர்ச்சி பொங்கவே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கோட், வெள்ளி நிற பேண்ட் அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பிடும் படியாக கோட்டை திறந்துவிட்டு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் முட்டிக்கொண்டு வெளிவரும் முன்னழகை வெச்ச கண்னு வாங்காமல் பார்த்து வருகிறார்கள் இளசுகள். இதனை பார்த்த பலரும் இவ்ளோ ஒப்பனவா பசங்க பாத்தா காய்ச்சலோ வந்துரும் என கமெண்டுகளில் புலம்பி வருகிறார்கள்.