நடிகை அனுயா பகவத் தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி எனும் திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே துரு துரு நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் மதுரை சம்பவம், நகரம், நண்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார் அனுயா பகவத்.
பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது, அதனை தொடந்து வெகு காலத்துக்கு பின் பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். உடல் எடை கூடி ஆண்ட்டி போலவே காணப்பட்டார். எழும் அந்த சீசனில் முதல் முதலாக எலிமினேட் ஆனவரும் அனுயாதான்.
பிக் பாஸ் முடிந்த பின் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் குறிப்பிட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு கேட்டாதாக பயில்வான் ரங்கநாதன் அனுயாவை பற்றி பேட்டியொன்றில் கூறியிருந்தார். அது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.
ஹிந்தி சீரிஸ் களில் நடித்துவரும் அனுயா தாராள கவர்ச்சி காட்டி வருவதாக தெரிகிறது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனுயா அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படம் மற்றும் செலஃபீ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய க்ளோசப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனுயா இதனை பார்த்த இளசுகள் இவ்ளோ கிட்டையா பள்ளமே தெரியுது…! என புலம்பி வருகிறார்கள்.