சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அதிகம் பேசப்படும் நடிகையாக இருந்து வருகிறார் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இதற்கு முன் ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பூங்குழலி கதாபாத்திரத்துக்கு கிடைத்த பிரபலம் எந்த படத்துக்கும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் கொஞ்சம் படிங்க : இத பாத்துட்டு தூங்குறது கொஞ்சம் கஷ்டம் தான்…! நடிகை வரலட்சுமியின் விவகாரமான வீடியோவால்… புலம்பும் இளசுகள்…!!!
பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்தளவு ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி பச்சை நிற மெல்லிய சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் இவ்ளோ பச்சையா காட்டுனா பசங்க என்னதான் பண்ணுவாங்க என புலம்பி வருகிறார்கள்.