இ றுக்கமான கு ட் டை ஆ டையில் எ ல்லை மீ றும் நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலி!! யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

சினிமா வீடீயோஸ்

தொலைக்காட்சியை பொறுத்த வரை சேனல்கள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் டிஆர் பிக்காக எ ல் லை மீ றிய செயலில் ஈ டுபடுவது வ ழக்கம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம்.

16 இ ளம் பெண்கள் போட்டியிட்டு க டைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆ சையை உ டைக் கும் வண்ணம் ஆர்யா வே ண்டாம் என்று மு டிவெடுத்து தன்னை விட 17 வயது கு றைவான நடிகை சாயிஷாவை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பெரும் வரவேற்பையும் ஆர்யாவின் அன்பையும் பிடித்த இ ளம் பெண் தான் சீதாலட்சுமி ஹரிஹரன். இவர் ஆர்யாவுடன் மிகவும் அன்போடும் அ ரவணைப்போடும் ப ழகி மக்களின் ஆதரவை பெற்றார். கேரள பெண்ணாக இருந்த சீதாலட்சுமி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன் சொந்த ஊருக்கே சென்றார்.

மேலும் இதையடுத்து மா டலிங்கில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெற்றும் வருகிறார். அதற்காக சில ஆ டை வடிவமைப்பினையும் கற்று வருகிறார். படங்களிலும், சீரியலிலும் நடிக்க வாய்ப்புகள் அவருக்கு உள்ளதாம்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில போட்டோஹுட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் கு ட்டையான ஆ டை அ ணிந்து இ ளைஞர்களை ஈ ர்க்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *