இந்த கால மக்கள் எல்லாருமே ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நாடி செல்கின்றனர். காரணம் யாருக்கும் பொறுமை இல்லை என்று சொல்லலாம், எல்லாரும் உடனே தங்களது உடல் உபாதைகளுக்கு தீர்வு வேண்டும் என்று நினைக்கின்றனர் தவிர அது நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
வலியை போக்க ஒரு மாத்திரையோ ஊசியோ போதும் என்று நினைக்கின்றனர் தவிர அதற்கான கரணம் அறிந்து அதற்கு முழுமையான தீர்வு காண தயங்குகின்றனர் ஆனால் பிரச்னை முற்றிய பிறகு ஸ்கேன் செய்கிறான் அறுவை சிகிச்சை இப்படி சென்று பணத்தை வீ ண் செய்கின்றனர்.
நம் முன்னோர்கள் எளிய மூலிகைகளை வைத்து எப்பேர்ப்பட்ட நோய்க்கும் வைத்தியம் செய்து வந்தனர் என்று சொன்னால் நம்ப முடிவதில்லை, மேலும் மூலிகை வைத்து வைத்தியம் செய்தால் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் ஆனாலும் நாள் ஆகும் குணமாக.
அப்படி மூட்டு முழங்கால் போன்ற எலும்புகள் இணையும் இடங்களில் ஏதேனும் பிரசனை ஏற்பட்டால் தீர்வு காணலாம் ஒரு மூலிகை மூலமாக வாங்க வீடியோ பாருங்க எளிமையான தீர்வு பெறுங்கள் . நன்றி Amma Samayal by Amin