தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு “கு ரு வி” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனைத்தொடர்ந்து “போராளி” என்ற திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் ந டிகையாக நடிக்க தோன்றினார்.
மேலும் “நவீன சரஸ்வதி ச ப த ம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி “ஜி ல் லா” திரைப்படத்தில் விஜய்க்கு த ங்கையாக நடித்ததன் மூலம் தான் ரசிகர்களிடையே பிரபலமானார்.
“ஜி ல் லா” திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து “பா ப நா ச ம்” திரைப்படத்தின் தன்னுடைய அ சா ல் ட் டா ன நடிப்பை வெளிப்படுத்தி மேலும் ரசிகர்களை க வ ர் ந் தி ழு த் தா ர்.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய “த ர் பா ர்” படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். மலையாளம், தெலுங்கு, தமிழ் என கல க் கி க் கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் புகைப்படத்தை வெளியிட்டு எப்படியாவது ஹீரோயினாக வலம் வரவேண்டும் என ஆவலுடன் இருக்கிறார். அந்த வகையில், டீ ப் லோ நெ க் ஜா க் கெ ட் அணிந்து கொண்டு ட் ரா ண் ஸ் ப் ர ண் டா ன புடவையில் சி க் கெ ன இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மனசை சு ண் டி தன் வ ச ம் வைத்துள்ளார்.