பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பாரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் “செம்பருத்தி”. கதாநாயகனாக பலர் மாற்றிய நிலையில் செம்பருத்தியா ஷபானா மட்டும் நடித்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஷபானா பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹ னி மூ னி ற் கு சென்ற முதல் நாளே சில பி ரச்சனையால் ரி ட் டன் ஆனார்கள்.
இருவருக்கும் வி வா க ர த் து என கூறி வந்த நிலையில் கி றி ஸ் ம ஸ் அன்று ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வி வா க ர த் து செய்திக்கு மு ற் று பு ள் ளி வைத்துவிட்டனர்.
இதைதொடர்ந்து ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார். சமீபத்தில் சீரியலில் முக்கிய காட்சிகள் ஒளிப்பரப்பானது. அதில் இருவருக்கும் திருமணமாகி சா ந் தி மு கு ர் த் த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த அறையில் செம்பருத்தியும் அந்த சீரியல் ந டிகை ஒருவரும் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு பலர் இது உண்மையா கட்டுன தா லி தா னே என்று கூ றி கி ண் ட ல் செய்து கொண்டுள்ளார்கள்.
View this post on Instagram