உதவியாளருக்கு ப ளா ர் ன் னு ஒன்னு விட்டா பிரபல ந டிகை…! எதற்கு தெரியுமா…?? அட ந டிகை இப்படி ஒரு கு ணமுடையவரா…?? அ திர்ச்சியில் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் ந டிகையாக மாறினார். “கா க் கா மு ட் டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

வழக்கமாக டூ ய ட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அ ம் மா வா க நடித்து ஆ ச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தள்ளினார்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “க னா” படத்தில் கிரிக்கெட் வீ ரா ங் க னை யா க வே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் உ ரித்தாக்கினார்.

தேசிய விருது வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது லை க் கா பு ரொடக்‌ஷன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு ச மீ ப த் தி ல் நடந்துள்ளது.

அப்போது தொ ண் டை யி ல் பி ர ச் ச னை காரணமாக சு டு தண்ணீர் உதவியாளரிடம் கேட்டுள்ளார். சிறிது தாமதமாக எடுத்து கொண்டு வந்த உதவியாளர் க ன்னத்தில் கோபப்பட்டு ப ளா ர் விட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளமே அ தி ர் ச் சி யி ல் அழ்ந்திருந்ததாம். இதனை பிரபல சினிமா வி மர்சகர்கள் இணையத்தில் சொல்லியுள்ளார்கள். ஆனால் இது வேறொரு படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் என்றும் சொல்லப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *