விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியல் மூலம் ந டிகையானவர் இளம் ந டிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு “கடைக்குட்டி சி ங் க ம்”, “இரட்டை ரோஜா” ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பி க் பா ஸ் 4வது சீ ச னி ல் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் “விக்ரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை க வர்ந்து வரும் ந டிகை ஷிவானி, தற்போது பா வா டை ச ட் டை அணிந்து க் யூ ட் டா க போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “உனக்கு இதுலாம் செ ட் ஆகுமா…? நீ அந்த மாதிரியே போஸ் கொடு…!” என கி ண் ட லா க க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.