உன்ன மாதிரி ஒரு ஆள் கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு… இமானை அ சிங்கப்படுத்திய முதல் மனைவி…!!

சினிமா

பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் டி இமான். இவர் சில மாதங்களுக்கு முன் தன்னுடைய முதல் மனைவியுடன் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்றார். சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இமான் மனைவியின் பெண் குழந்தையை தன் மகளாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் இதையடுத்து தன் இரு மகள்களுக்காக முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது பொ ய் வ ழக்கு ஒன்றினை போட்டு ச ர்ச்சைக் குள்ளானார். குழந்தைகளை கஸ்டடி வைத்திருக்கும் மோனிகாவுக்கு தான் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற உரிமை இருக்கிறது. அவர் இமானிடம் குழந்தைகள் பாஸ்போர்ட் தருமாறு கேட்ட போது அவை வீடு மாறும் போது தொ லைந்து விட்டது என கூறி இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் மோனிகா வி தி முறைகள் படி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருக்கிறார். இந்த நேரத்தில் இமான் மோனிகா மீதும் பாஸ்போர்ட் அ திகாரிகள் மீதும் பொ ய்யான வ ழக்கு போ ட்டிருக்கிறார். குழந்தைகள் பாஸ்போர்ட் வைத்திருக்க இமானுக்கு ச ட்டப்படி உரிமை இல்லை என அ திகாரிகள் கூறி விட்டனர். மோனிகாவுக்கு இமான் எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை.

அதுமட்டுமின்றி  குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டும் 5000 ருபாய் தருகிறாராம். இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்த டி இமானுக்கு வாழ்த்துக்கள். 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த ஒருவரை உடனே மாற்றி விட முடியும் என்றால் உன்னை மாதிரி ஒரு ஆளுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்தேன் பாரு நான் தான் மு ட்டாள். 2 வருடமாக சொந்த மகள்களை பார்க்கவோ கவனிக்கவோ இல்லை.

ஆனால் அவர்களுக்கு பதிலாக ஒரு மகளை தேர்ந்தெடுத்திருப்பது ஆ ச்சரியமாக இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் உங்களிடமிருந்து தேவைப்பட்டால் புது மகளையும் உங்களிடமிருந்து பாதுகாப்பேன். திருமணத்திற்கு வாழ்த்து என்று கூறி பதிவினை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *