பிரபல முன்னணி ந டிகையான ரேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிதும் புகழப்பட்ட பிரபலமடைந்த ஒரு நடிகர் மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து இருக்கிறார் இவர் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை கொடுத்தன.
இவர் நடித்த பல படங்கள் நல்ல முறையில் வெற்றி பெற்றது “பு ன் ன கை மன்னன்”, “என் பொ ம் மு க் குட்டி அம்மாவுக்கு”, “கடலோர கவிதைகள்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.
இவர் சிறந்த மலையாள ந டிகைக்கான பி லி ம் பே ர் விருதை “த ச ர த ன்” என்ற திரைப்படத்திற்காக வாங்கியுள்ளார் இவர் கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பின்பு தொலைக்காட்சிகளில் இவர் 2006 ஆம் ஆண்டு “கனா காணும் காலங்கள்” தொடரில் நிச்சயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெரிதும் பேசப்பட்ட ஒரு ந டிகையானார் பின்பு 2019ஆம் ஆண்டு “கு க் வி த் கோ மா ளி”, 2020ஆம் ஆண்டு பி க் பா ஸ் சீ ச ன் 4 போன்றவற்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது தற்போது ரேகா அவருக்கென்று ஒரு ச மா தி யை க ட் டி அதை பராமரித்து கொண்டுள்ளார்.
இதைக் கேட்கும் போதே மிகவும் அதிசயமாக இருக்கிறது உயிரோடு இருக்கும்போதே தனக்கு சமாதி கட்டி அதை பராமரித்து வரும் ரேகாவிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால். ந டிகை ரேகாவுக்கு அவரது தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம் மேலும் அளவு கடந்த பாசம் அவர் தந்தை மீது வைத்திருக்கிறாராம்.
ஆனால் இவர் திரைப்படத்திற்கு நடிக்க சென்றது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லையாம் எனவே மிகவும் கோ பமாக இருந்து எட்டு மாதங்கள் வரை ரேகாவிடம் பேசாமல் இருந்திருக்கிறார் மேலும் நடிப்பில் வெளியான படங்களில் ஒரு படம் மட்டும் தான் அவர் பார்த்து இருக்கிறாராம் பின்பு அவர் தந்தை இ றந்து விட்டார் எனவே அவரது க ல் ல றை க் கு பக்கத்திலே இவரும் ச மா தி க ட் டி அதை பராமரித்து வருகிறார். மேலும் நான் இ றந்தால் இதில் தான் என்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறாராம்.