தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு என்று ஒரு தனி மரியாதை கிடைத்து வருகிறது. மேலும் அந்த வகையில் மண்வாசனை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரேவதி. இவர் அனைத்து முன்னணி நடிகர்கள் கூட இணைந்து நடித்துள்ளார்.
அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ரேவதி தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் அதிகமாக நடிக்காமல் கவனத்தை சினத்திரை பக்க திருப்பியுள்ளார் நடிகை ரேவதி. நடிகைக்கு ஆதரவாக யாரும் இல்லாத காரணத்தால் தன் 50 வயதில் குழந்தை பெற்று அந்த குழந்தையை வளர்த்து வருகிறார்.
மேலும் இவருக்கு திருமணம் நடந்து வி வாகரத் து நடந்த பின் தான் குழந்தையே பெற்றுள்ளார். மேலும் தனது வாழ்கையில் நடக்கும் அனைத்து விழாவிற்கும் நடிகை ரேவது தனது குழந்தையை அழைத்து செல்கிறார்.
நடிகை ரேவதி டெஸ்ட்ட்யுப் பேபி மூலமாக தான் குழந்தை பெற்றுள்ளார். தற்போது நடிகை கொடுத்த ஒரு பேட்டியில் குழந்தை எப்படி பிறந்தது என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வை ரலாகி வருகிறது.