உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே…! இறுக்கமான ஜிம் உடையில் இஷ்டத்துக்கு காட்டும் நடிகை பிரியா ஆனந்த்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹிட் படங்களில் நடித்து அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எதிர் நீச்சல், ஒரு ஊருல ரெண்டு ராஜா, முத்துராமலிங்கம்,அரிமா நம்பி, வணக்கம் சென்னை, இங்க்லிஷ் விங்க்லிஷ், ஆதித்ய வர்மா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

எதிர் நீச்சல் படமும், வணக்கம் சென்னை படமும் இவரை பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம். மேலும் ஆரம்ப படங்களில் கவர்ச்சி ஏதும் இல்லாமல் குடும்ப பாங்காக நடித்து வந்த பிரியா ஆனந்த் தற்போது சமீப காலங்களில் கவர்ச்சியை பஞ்சமில்லாமல் இறக்கி விட்டுள்ளார். குறிப்பாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா படத்தில் காரினுள் படு மோசமான கவர்ச்சியில் நடித்திருப்பார் பிரியா ஆனந்த்.

அந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி காதலித்து வந்ததாக செய்திகள் உலவி வந்தன, ஆனால்  இருவர் தரப்பிலிருந்ததும் அதற்கான எந்த பதிலும் வந்தததில்லை. தற்போது பட வாய்ப்புகள் கைவசம் இல்லாத நிலையில் எப்படியாவது பட வாய்ப்பை பெற்றிட வேண்டுமென்று சமூக வலைதள பக்கங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பாடிவிட்டு வருகிறார் பிரியா ஆனந்த்.

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் முன்னழகு, பின்னழகு படு தூக்கலாக தெரிய சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். இதனை பார்த்த இளசுகள்  உள்ளே இருக்குறது அப்பட்டமா தெரியுதே…! என கமெண்டுகளில் முனகி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயை விட வேகமாக நெட்டிசென்களால் பரப்பப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *