எத்தன தடவ பார்த்தாலும் தீராது…! கின்னுனு இருக்கும் அங்கங்களை காட்டி… கிக் ஏற்றிய நடிகை வரலக்ஷ்மி….!!!

சினிமா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழிலில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர். அதற்கு பிறகு கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி, 2016 ல் நடித்த தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் வரலட்சுமி.

அதன் பிறகு நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு விருதினை பெற்று தந்தது. தொடர்ந்து எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி, தற்போது வில்லி வேடங்களிலேயே அதிகம் விரும்பி நடிக்கிறாராம்.

இந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்துள்ளன. தற்போது தமிழில் 5 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருப்பதால் மிக அரிதாகவே சமூக வலைதளங்கள் பக்கம் வந்து செல்வார் வரலட்சுமி.

இருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்து சமீபத்தில் வெளி வந்த நந்தி படம், பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இதனால் வரலட்சுமிக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம். இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் வரலட்சுமியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், தற்போது வரலட்சுமி குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய நெகுநெகு தொடையழகை காட்டி ரசிகர்களை கிக் ஏற்றியுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை  பார்த்த இளசுகள் எத்தன தடவ பார்த்தாலும் தீராது…! ஏன் முனகி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *