சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக களமிறங்கினார்.
இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம்.
அதிலும் இப்போது, ஜிம்மில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “எந்த நேரத்திலும் கிழியலாம்..” என கலாய்த்து வருகிறார்கள்.