குறுகிய காலகட்டத்தில் முன்னணி ந டிகையாக உயர்ந்தவர் ந டிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த “ரஜினிமுருகன்”, “ரெ மோ”, “பை ர வா”, “ச ர் கா ர்”, “ந டிகையர் திலகம்” ஆகிய படங்கள் ரசிகர்களை க வர்ந்து இ ழுத்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக தற்போது ஜொலித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த “அண்ணாத்த” படத்தில், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் அனைவராலும் வெகுவாக ஈர்க்கப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் மே க் க ப் கொஞ்சம் தூ க்கலாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், கீர்த்திக்கு வயசு ஆகி ஆ ண் டி போல் மாறிவிட்டார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.