ச ன் டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ந டிகை ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்து, முதன் முதலில் 2018ஆம் ஆண்டு “R a j a L o v e s R a d h e” என்ற கன்னட படத்தில் நடித்தார்.
அதன்பிறகு 2019ல் “எ ம் பி ரா ன்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் சன் டிவி யில் “பூவே உனக்காக” சீரியலில் நடித்து நிறைய ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆ க் டி வா க இருக்கும் ராதிகா ப்ரீத்தி, ஷூ ட் டி ங் ஸ் பா ட் டி ல் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். தற்போது, “என் மு க ம் லா ம் வியாபாரம் ஆகாதா?” என்று டா க் ட ர் பட கா மெ டி காட்சியை R e e l செய்து பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram