ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் இடம் பெற்ற கொ லை வெ றி என்ற பாடல் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்று உலக அளவில் பெரும் ஹிட் கொடுத்தது.
மேலும் இதையடுத்து தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. வளர்ந்து வரும் இ ளம் இசையாமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை அவர் கா தலிப்பதாக தகவல் வெளியானது.
இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வே கமாக ப ரவியது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை அனிருத்திற்காக கு றைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது இருவரும் எங்களுக்குள் இருப்பது நட்பு தான் என்று கூறி வருகின்றனர்.
இருவரும் சமீபத்தில் ந ள்ளிரவு பா ர்ட்டியில் படு நெ ருக்க மாக இருந்துள்ளனர். அதனால் தற்போது மீண்டும் இவர்களைப் பற்றிய பேச்சு கி ளம்பி இருக்கிறது. இந்த தகவலால் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரின் குடும்பத்தினரும் பெரும் ச ங்கடத்தில் உள்ளனர்.
அனிருத்திற்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். திருமணம் கை கூடும் நேரத்தில் இப்படி வெளிவந்த செய்தி அவர்களை அ திர்ச் சிய டைய வைத்துள்ளது. குடும்பத்தினர் இவர்களை பற்றி ப ரவும் செய்திகள் குறித்து க வலையில் உள்ளன.