பிரபலமான நடிகர் மற்றும் பாடல் ஆசிரியருமான சினேகன் சில மாதங்களுக்கு முன் நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து வெளியாகி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.
இந்த புகைப்படம் பல விதமான க மண்ட்டுகளை குறித்த உண்மையை கன்னிகா கூறி உள்ளார். சினேகன் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பெற்ற சினேகன் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்று சினேகன் வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகனின் மனைவி நடிகை கன்னிகா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் ரசிகர்களை அ திர்ச்சி அ டைய வைத்துள்ளது.
மேலும் நடிகை கன்னிகாவின் அழகிற்கு முக்கிய காரணம் அவரது நீண்ட தலைமுடி தான். குடும்ப பெண்ணாக அவரை பிரபலித்து இருந்த தலைமுடியை வெ ட்டி டாம்பாய் போன்ற தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்து ‘உங்களுடைய நீளமான தலைமுடி என்ன ஆச்சு.
அது தான் உங்களுக்கு அழகு இதற்கு பதிலளித்துள்ள கன்னிகா இது என்னுடைய ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் கிடையாது என்று கூறியுள்ளார். பிறகு தான் தன்னுடைய முடியை வெ ட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.