சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலுமே தற்போது பா குபலி என்ற படத்தின் மூலமாக இந்தியா முழுவதும்பிரபலமானவர் நடிகை ராமயா கிருஷ்ண. 90s முக்கியமான நடிகையாக இருந்து வந்தவர் அந்த காலத்திலேயே ஹீரோயின்களுக்கு இருந்த வழக்கமாக ரோல்களை ந டிக்காமல் புது முயற்சிகளை எடுத்து நடித்து வந்தார்.
இதன் பின் அம்மன்,பொட்டு அம்மன், ராஜகா ளி அம்மன்போன்ற படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் ரஜினி நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்து நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
இ ளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் கு த்தாட் டம் போ ட்டு ப ர ப ரப்பை ஏற்படுத்தியவர். கி ளாமர் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் கு றைந்த சமயத்தில் வெளியான பா குபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
அடுத்தடுத்து படங்கள் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தாமல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியினை சில நாட்கள் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த வேளையில் இயக்குனர் கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் அவரின் பல படங்களில் நடித்தும் உள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணா வம்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.