மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் 18 வயதில் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரேமேஸ்வரன். அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த நடிகை அனுபமா சமீபத்தில் ரெ ளடி பாய்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அந்த படத்தில் இ ளம் நடிகருக்கு லி ப்லாக் மு த்தம் கொடுக்க வே ண்டாம் என்று கூறி 50 லட்சம் சம்பளம் என்றது ஓகே கூறி நடித்து கொடுத்தார். இது தென்னிந்திய சினிமாவையே அ திர வைத்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார். 2019ல் எடுக்கப்பட்ட இந்த படத்தை தற்போது வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு அ திர்ச்சியை கொ டுத்துள்ளது.