என்னது…. குக் வித் கோ மாளி சுனிதா உடன் திருமணம்!! வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்!! யார் தெரியுமா??

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அளவுக்கு அதில் பலரும் பாப்புலர் ஆகி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த சேனலில் இருந்து பலரும் வெள்ளித்திரைக்கு சென்றிருக்கிறார்கள். குக் வித் கோ மாளி ஷோவுக்கு ரசிகர்களுக்கு ப ஞ்சம் இருக்காது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் 3ம் சீசனில் பங்கேற்றிருக்கும் பலரும் புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார்கள். சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் சமீபத்தில் இதில் இருந்து வெளியேறினார்.

அதில் அவர் சுனிதா உடன் ரொ மான்ஸ் செய்வது போல காட்டப்பட்டது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரோஷினி அல்லது சுனிதா – இருவரில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்டிருக்கின்றனர்.

அதற்க்கு  அவர் சுனிதாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருக்கிறார். சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் எனவு கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *