தற்போதைய காலகட்டத்தில் பலரும் டிவி நிகழ்ச்சிகளை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். இதற்கு முன் வீட்டில் உள்ள பெண்களை மட்டுமே சீரியல்களை பார்த்து வந்துள்ளார்கள். ஆனால் தற்போது அப்படிஇல்லை. வீட்டில் இருக்கும் அனைவரும் சீரியலை அதிகம் விரும்பி பார்த்து வருகின்றன.
அதற்கு தகுந்தாற் போலடிவி சேனல்களும் தங்களுடைய டி.ஆர்.பி வித்தியாசமான சீரியல்களை வெளியிட்டு மக்களை க வர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒன்று. அந்த சேனலில் செம்பருத்தி சீரியல் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சீரியலுக்கென ஒரு தனி ரசிகர் பட் டாள மே உள்ளன.
மேலும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ஷபானா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் செழியன் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடித்து வந்துள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து தி டீரென்று வி லகப் போவதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் இவர் இந்த சீரியலில் இருந்து வி லக போகிறாரா என பலரும் கேள்வி எ ழுப்பி வருகிறார்கள்.
இதற்கு முன் செம்பருத்தி சீ ரியலில் நடித்த கார்த்திக் மா ற்றப்பட்ட நிலையில் அந்த சீரியல் மீது இருந்த ஆ ர்வம் மக்களிடம் கு றைந்து விட்டது. இந்த நிலையில் இவரும் தற்பொழுது சீரியல் இருந்து வெ ளியேறி விட்டால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றார்கள்.
மேலும் இப்படி இருக்கும் நிலையில் ஜீ தமிழ் தொலைக்கா ட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு புதிய தொடரில் நாயகனாக நடிக்க ஆர்யன் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் காரணமாக ஷபானாவும் அவருடன் சேர்ந்து நடிக்க போவதால் சீரியலில் இருந்து வி லக போகிறார் என்று பலர் கூறி வருகின்றார்கள்…