திரையுலகை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்த போதும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது கிடைபதில்லை. ஆனால் பல முன்னணி நடிகைகள் தமிழ் திரையுலகை விட்டு வேற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் திரையுலகில் இ ளம் நடிகைகளின் வரத்து அதிகமாக பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளுக்கு வே ட்டு வைத்துள்ளது. அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ்.
இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தனத படம் என்றால் அது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை மற்றும் சசிகுமாரின் வெற்றிவேல் ஆகிய படங்கள் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இருக்கு ஒரு சில படங்களுக்கு மேல் பட வாய்ப்புகள் அவ்வளவாக வ ரவில்லை. இதன் காரணமாக மீண்டும் மலையாளத்திற்கே திரும்பிய நடிகை 25-படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்து கொண்டார். மேலும் கடந்த வருடம் மே மாதம் அஸ்வின் பிலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவருக்கு திருமணம் ஆனதே பலருக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர் கர்ப்பமாக இருப்பதை ர கசியமாக வைத்து மியா தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகனுக்கு லூகா ஜோசப் பிலீப் என பெயர் சூட்டியுள்ளார்.