திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு தான் தற்போது அதிகப் படியான ரசிகர்கள் கூட்டம் உள்ளன. பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் முக்கியமாக சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் போடோ ஷூட் மூலமாக புகைப்படத்தை வெளியிடுவதால் . தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
ரம்யா பாண்டியனுக்கு மக்களிடையே ஒரு நல்ல பெயர் இருக்கிறது.ரம்யா பாண்டியன் வெளியில் எந்த இடத்திர்க்கு சென்றாலும் அதை சமூக வலைதளத்தில் பெரிய செய்தியாக மாற்றி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனால் அவர் இணையதளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருந்து வருகிறார். அந்த வகையில் தான் நடிக்கும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதில் ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படமாக உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வை ரலாகி வருகிறது.