திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் 18 வருட காதல் திருமணத்தை மு றித்து கொண்ட நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா இருவரையும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். முதன் முதலாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் எந்த நேரத்தில் சேர்ந்து வெளிநாடு சென்றார்களோ அப்போ பி ரச்சனை ஏற்பட்டு வி வாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. நடிகர் தனுஷ் தனது வேலைகளை பார்த்து வரும் வேளையில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் வெளியாகியது. பல இயக்குனர்களுடன் சேர்ந்து நடித்து வந்த தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். அதோடு சுவீடன் நாட்டை சேர்ந்த எல்லி அவுர் என்பவர் நடிக்கின்றாராம். நடிகர் தனுஷுக்கு இந்த அப்படத்தில் ஜோடியாக நடிப்பதற்கு தமிழ் நாட்டில் இல்லாத நடிகை இந்தியாவிலும் இல்லாத நடிகை சுவீட நாட்டில் இருந்து வரவளைத்துள்ளனர்.
மேலும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் பக்கம் சென்றதில் இருந்து வெளிநாட்டு நாயகிகளை தேர்வு செய்து நடித்து வருகின்றாரே தனுஷ் என்று பலருமே க மன்ட்டுகளை கு வித்து வருகின்றார்.