விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். எல்லா தொடர்களை தாண்டி இதற்கு ஒரு பெருமை உண்டு, அது என்னவென்றால் இந்த தொடர் எந்த மொழி ரீமேக்கும் இல்லை. முதன் முதலாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள ஒரு தொடர், இது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சீரியலில் அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. சித்ரா கதாபாத்திரம் மட்டும் தான் மாறியது. அதுவும் ஏன் என்று நம் அனைவருக்குமே தெரியும். தற்போது இந்த தொடரில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மூர்த்தி மா ரடை ப்பு ஏ ற்பட்டு ம ருத்துவம னையில் அ னுமதி க்கப்ப டுகிறார்.
அவரது சி கிச்சை க்கு ப ணம் இ ல்லாமல் குடும்பம் க ஷ்டப் பட மீனாவின் அப்பா வந்து உதவி செய்கிறார். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முக்கிய நபராக நடிப்பவர் மூர்த்தி என்கிற ஸ்டாலின். தற்போது ஸ்டாலின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பச்சக்கிளி என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த புதிய தொடரின் புரொமோக்கள் வை ரலாகி வருகிறது.
View this post on Instagram