திரையுலகில் தற்போது அதிகமாக வாரிசு நடிகர்கள் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். மேலும் 80களில் இருந்த நடிகைகள் எல்லாம் சினிமாவில் இருந்து ஒ துங்கி விடுகிறார்கள். அவர்களின் மகள் மற்றும் மகனை சினிமாவில் அறிமுகபடுத்துகின்றன.
மேலும் அதில் நடிகை ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமியின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகை லட்சுமி.
இவர் இந்த படத்திற்கு முன் நூறு படங்கள் நடித்துள்ளார். அவர் தனது 19 வயதில் இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. தன்னுடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் அவரின் இரண்டாவது மகள் மீரா, உள்ளே வெளியே, எஜமான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 1994 ஆம் ஆண்டு தன்வீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரே வருடத்தில் அந்த வாழ்க்கை வி வாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகள் இருக்கின்றார்.
நடிகை ஐஸ்வர்யா வி வாகரத்துக்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். முதன் முறையாக தனது மகளுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா முதன் முறையாக அவர் மகளுடன் சேர்ந்து ஒரு வீடியோவினை பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக லைக்குகளை அள்ளி வருகின்றார். முதன் முறையாக இவரின் மகளினை பார்த்து ரசிகர்கள் அந்த பதிவில் கமண்ட்டுகளை கு வித்து வருகின்றனர்.
Actress #IswaryaBaskaran First Ever Video with her daughter pic.twitter.com/UfXkX0vYt8
— Cinema Updates (@mastervijay2020) November 8, 2021