என்னது… நடிகை சாய் பல்லவிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?? இணையத்தில் தீ யாய் ப ரவும் தகவல்…!!

சினிமா

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின் இவர் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டார்.

மேலும் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி ஓரிரு படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. அதுநமட்டுமின்றி வேறு எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை நி ராகரித்து வருகிறாராம்.

மேலும் இது குறித்து அவர் கூறிய போது  தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. சாய் பல்லவி என்றால் நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அதனால் நல்ல கதைக்காக நான் காத்திருக்கிறேன் . என்று கூறியுள்ளார். ஆனால் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் சாய் பல்லவி திருமணம் அதனால் தான் அவர் படங்களை நி ராகரித்து வருகிறார் என கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *