தமிழில் பி க் பா ஸ் தொடங்கிய முதல் சீ ச னி ல் போட்டியாளராக வந்தவர் ஜூலி. அதிக அளவில் நடிகர்கள் வந்த அந்த ஷோ வி ல் ஜூலி மட்டும் தான் ஒரே கா ர் ன ர் . மெரினா ஜ ல் லி க் க ட் டு போ ரா ட் ட ம் மூலமாக இணையத்தில் வைரலான அவருக்கு பி க் பா ஸ் வாய்ப்பு வந்தது.
ஆனால் பி க் பா ஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதம் அவரது பெயரை டோ ட் ட லா க டே மே ஜ் செய்து விட்டது. அவரை இப்போதும் கண்டபடி ட் ரோ ல் செய்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள்.
ஆனாலும் ஜூலி தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆ க் டி வா க இருந்து வருகிறார். தற்போது ட் வி ட் ட ரி ல் அவர் சில புகைப்படங்களை பதிவிட்டு “ஜூலி விஜய் டிவி செல்லம்” என ஹா ஸ் டே க் பதிவிட்டு கொண்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ விஜய் டிவி செல்லமா…? என கேட்டு வெச்சி ட் ரோ ல் செய்து கொண்டுள்ளார்கள்.