தமிழ் சினிமாவில் ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் இ ளைஞர் களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை குஷ்பூ. இவர் இயக்குனர் சுந்தர்.சியை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆம் நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூ இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ம லர்ந்து ள்ளது. சில வருடங்கள் இவர்கள் இருவரும் கா தலித்து வந்துள்ளனர்.
ஆனால் இந்த காதலை பிரபுவின் தந்தையும், நடிகருமான சிவாஜி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரும் தங்களது கா தலை மு றித்துக் கொண்டு பி ரிந் து வி ட்டனர். காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்காமல் இருந்த இருவரும், தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
ஆம் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் தளபதி 66 படத்தில் தான் நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள்.