விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹீட் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தற்போது டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த தொடர் அனைத்து குடும்ப பெண்களின் ஆதரவை பெற்றுள்ளது. சீரியல் குழுவினரும் மற்ற ஊர்களில் உள்ள பெண்களை நேரில் சந்தித்தார்கள், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ப ரவி இருந்தது.
இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரான செல்லம்மா சீரியலில் நடிக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகுகிறாரா..
மற்றொரு நடிகை போட்ட பதிவு அவர் பாக்கியலட்சுமி சீரியல்முடிந்ததும் உடனே செல்லம்மா தொடருக்கு செல்ல வேண்டும். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் அவரால் தொடர்ந்து இருக்க முடியாது.
இந்த தொடரில் இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாவில் திவ்யா கணேஷை டாக் செய்து வி மிஸ் யூ அக்கா என பதிவு செய்துள்ளார். வி மிஸ் யூ என அந்த வீடியோவில் இடம் பெற்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது திவ்யா கணேஷ் சீரியலில் இருந்து வெ ளியேறுகிறாரா என அ திர்ச்சியாகினர்.
மேலும் உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை படப்பிடிப்பிற்கு செல்வதால் மிஸ் யூ என்று நேஹா பதிவு செய்திருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை வி லகுகிறாரா மற்றொரு நடிகை போட்ட பதிவு…