என்னது…. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றமா? இனி புது முல்லை இவர் தான்…!!

சினிமா

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கான பாசப் போ ராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நடித்த சித்ரா த ற் கொ லை க்கு பின் காவியா அறிவுமணி இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த நிலையில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த சீரியலில் இருந்து வி லகுவதாக தகவல் வெளியானது. இந்தசீரியலில் அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கு ழம்பிய நிலையில்.

நடிகை ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் என சமூக வலைதளங்களில் தகவல் ப ரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *