மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மகன் மற்றும் பின்னணி பாடகருமான எஸ்.பி.பி சரணுடன், சோனியா அகர்வால் நெ ருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 7ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, மதுர, கோவில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாடு காரணமாக 2010 இல் வி வாகர த்து செய்து பி ரிந்து விட்டனர்.
தற்போது தனிமையில் இருக்கும் சோனியா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும் இந்நிலையில் எஸ்பிபி சரணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் போன்றோர் உள்ளனர். அதோடு அதில் வெப் சீரிஸ் என்கிற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே வை ரலான புகைப்படங்கள் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஒற்றை புகைப்படத்தினால் பிரபல பாடகர் எஸ்பிபி சரண் ஒட்டு மொத்த ச ர்ச்சைக ளுக்கும் மு ற்று ப்பு ள்ளி வைத்துள்ளார்.