மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர் இவரது உ யிருக்கு ஆ பத்து என பிரபல இயக்குனர் சொன்ன தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் ப ர ப ர ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி அவர் கடத்தப்பட்டார் என கேள்வி எ ழுந்து வருகிறது.
மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் இருந்து வி லகினார். அவரை வி வாக ரத்து செய்த பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து முன்னணி இடத்தை மீண்டும் பிடித்து இருக்கிறார்.
மேலும் இவர் தமிழில் அசுரன் படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். மலையாள இயக்குனர் சணல் குமார் தனது பேஸ்புக் பதிவில் மஞ்சு வாரியார் சில க ந்து வ ட்டிக்காரர்கள் பி டியில் சி க்கி இருக்கிறார். அவரது மேனேஜர்கள் அவர் க டத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தையும் தெரிவித்தேன். ஆனால் தற்போது எந்த ஒரு பதிலும் இல்லை. இயக்குனரின் இந்த பதிவு மலையாள சினிமாவில் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது.