திரையுலகில் தென்னிந்திய நடிகைகளில் பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் மு னியா ண்டி வி லங் கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின் இவர் தமிழில் க ந்த கோ ட்டை, ஆ டுபு லி, ஜன்னல் ஓ ரம், த க ரா று, மணல் கயிறு 2, கொ டி வீரன், சவரக்கத்தி, கா ப்பான் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும் இடையில் இவர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தார்.
தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பூர்ணா மீது போட்டியாளராக பங்கேற்ற இம்மானுவேல் என்பவர் பூர்ணா தோ லில் கை வைத்து பேசினார்.
மேலும் இதை சற்றும் எதிர்பாராத பூர்ணா, கை வைத்தவிடன் உ தறி விட்டு என்ன இதெல்லாம், என்ன செய்கிறாய். எப்படி நீ என்னை தொடலாம் என்று கோ பமா க பேசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது ப யங் கர ட் ரெண்டா க ப ரவி யுள் ளது.