தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த படியாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் டாப் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரசாந்த் ஒரு கால கட்டங்களில் தோல்வி படங்களை கொடுத்தார். இதனால் சினிமாவில் இருந்து சில காலம் வி லகியிருந்த நடிகர் பிரசாந்த் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு இல்லை.
மேலும் எப்படியாவது வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹி ட்டடித்த அந்தாதுன் என்ற படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க உள்ளார். இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் மற்றும் ரிங்கி கன்னா(rinke khanna) நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மஜ்னு.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இ ளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அ டித்தது. ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு எதிர் பார்த்த படி பட வாய்ப்புகள் வ ராததால் 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலானார்.
மேலும் அவ்வப்போது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு லண்டனில் இருந்து வந்து தலையை காட்டி விட்டு செல்வாராம். ஆனால் 42 வயது ஆகியும் அப்படியே இருக்கும் ரிங்கி கன்னா புகைப்படங்கள் தற்போது வை ரலாகி வருகிறது.