திரையுலகை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் தனது முதல் படத்திலேயே நடித்து ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று சினிமாவில் இருந்து கா ணமல் போய் விடுகிறார்கள். தமிழ் திரைப்படத்தில் பல பிரபலங்கள் சேர்ந்து நடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மணிவண்ணணின் மகனாக மு ரட்டுத் தனமாக நடித்த நடிகர் தான் தருண் கோபி.
இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்தார். இதன் பின் தனது கல்லூரி பருவத்தை மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணக்கியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். மேலும் படிப்பை முடித்த உடனே இவர் திரைப்பட இயக்குநர்களான சக்தி சிதம்பரம் மற்றும் உபேந்திரா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பயிற்சியாளராகவும் சேர்ந்தார்.
அதன் பின் நடிகர் விஷால் நடித்த தி மிரு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் நடிகை ஸ்ரீயா ரெட்டியை வி ல்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருந்தார். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தான் அவர் ஒப்பந்தம் செய்வதில் வெற்றி பெற்றார்.
மேலும் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இவர் நடித்த நடிப்பை பார்த்து இவருக்கு பல திரைப்படத்தில் நடிக்க பட வாய்ப்புக்கள் கு விந்தன. இதனிடையே நடிகர் தருண் கோபி திருமணம் செய்ய முடிவு செய்தார் இதனை தொடர்ந்து நடிகர் தருண் கோபி ஈழத்து பெண்ணான ஜானு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களது திருமணம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் உறவினர்கள் மட்டும் நன்பர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணத்தை நடத்தியுள்ளார்.